குழந்தையும் ஊடகமும்..
வீடியோ வழியா விஷயங்களை facebook, youtube மாதிரியான சமூக வலைய தளங்களில் போடலாம், அந்த விஷயம் வீடியோவா மக்கள்கிட்டச் சீக்கரம் சேர்ந்திருது. எல்லாரும் எதையும் விடியோவா பார்க்கத்தான் அதிகம் விரும்பிறோம்.எதாவுது வேல செஞ்சுக்கிட்டே பார்க்கலாம். சமூக வலைய தளங்களில் வீடியோ போடுறதுக்கு எதுவும் பணம் கட்ட தேவை இல்ல. நிறைய முறை அந்த விடீயோவை மக்கள் பார்த்திருந்தா அத youtubeல போடுறவங்களுக்கு காசும் youtube கம்பெனிக் கொடுக்குது, அதனால இது இரட்டிப்பு வெற்றி.